Tuesday, December 15, 2009

Concert 14.12.2009




இந்த சீசனுக்கு போணியாக, நேற்று (திங்கள்) வாணி மகாலில் விஜய் சிவா கச்சேரி கேட்டேன். முன் வரிசை இருக்கை தம்பி உபயம். 


பிரபலமான இந்த பாடகருக்கு பிற பலருக்கு வரும் கூட்டம் வராதது, அவருக்கு துரதிருஷ்டம் அல்ல. அவரது மிக உயரிய இசையைக் கேட்கத் தவறிய ரசிகருக்குதான் நஷ்டம்.

அவர் வடமொழியில் சுலோகம் பாடும் அழகே அழகு. சங்கராபரணம், வராளியில் மிகச் சிறந்த ஆலாபனைகள். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தமிழ்ப்பாடல்கள் திருப்புகழ் என ஜமாய்த்து விட்டார்.

ஆசார சீலரான விஜய் சிவாவுக்கு அதே போல் சீலரான ஸ்ரீராம்குமார் வயலின். கணேஷ் மிருதங்கம் புருஷோத்தமன் கஞ்சிரா.

நூற்றுக்கு நூறு வாங்கிய அப்பழுக்கற்ற அருமையான கச்சேரி. கேட்காதவர்கள் வருந்தலாம். கேடடவர்கள் பாக்கியசாலிகள்

Monday, December 14, 2009

இசைப் புதிர் 14.12.2009

சந்திரோதயம் படத்தில் எம் எஸ் வி இசையமைப்பில் இந்தப் பாட்டைக் கேட்டிருப்பீர்கள்:
'காசிக்குப் போகும் சந்நியாசி' 
இந்தப் பாடலில் என்னென்ன ராகங்கள் இடம்பெற்றுள்ளன? 

Hi Music Lovers!

If you listen to music - any music, want to write a few lines as review about music you listened recently,
please write to us or send MP3 format clippings to 
engalblog@gmail.com
We will publish the articles here.
It can be either in English or Tamil or Tamilish or Engamil.
We will also be publishing music puzzles in this blogspot.

Sunday, December 6, 2009

Music season - Sabha schedules 2009.

The following link takes you to the website,
where, the program list of music season 2009
is available as links at the right hand side column.


Readers - please make use of this site, to plan your music 
visits in chennai, in this season. 


http://www.chennaidecemberseason.com/

(Forwarded by DIVYA NCM)