கே: அந்த யாஹூ குழுவில் ஒருவர் உங்களைப் பற்றி எழுதியுள்ளது உண்மையா?
ப: எனக்கு சில சமயங்களில் கண்ணும் தெரியாது; காதும் கேட்காது. எந்த யாஹூ குழு?
என்ன கருத்து? யாராவது எனக்கு engalblog@gmail.com க்கு forward செய்யுங்கள். நான் படித்துப்
பார்த்து, பதில் கூறுகின்றேன்.
2 comments:
அட யாராவது 'அதை' இவருக்கு forward செய்யுங்களேன் அப்பா!
எனக்கும் இந்த வம்பு பிடித்திருக்கிறது!
Now I am overly curious to know which yahoo group and who has written what about whom.
Post a Comment