Monday, August 3, 2009

my best friend(s)

LKG யில் ஆரம்பித்து பத்தாவது வரை மொத்தம் 10 பள்ளிகளில் படித்து உள்ளேன்.*i
அப்பொழுது 9th இல் ஜெயந்தியைத் தவிர நட்பு என்று சொல்லிக்கொள்கிற மாதிரி யாரும் இல்லை.
Polytechnic படிக்கும் பொழுது என் நட்பு வட்டம் சற்றுப் பெரியது.

பானு, நந்தினி, ஜெயஸ்ரீ, மாலதி, முருகன், சத்யன், மணிக்கண்ணன் என்று இருந்த best
friends circle, காலம் என்னும் வடிகட்டியால் பானு, முருகன் (வேற வழி!), சத்யன்,
நந்தினி, மணிக்கண்ணன் என்று ஆகி விட்டது. அதன் பிறகு நரசிம்ஹன், பிறகு நிஸ்ஸார்
என்று இரண்டு நண்பர்கள். இதில் நந்தினி, நரசிம்ஹன் இருவரையும் தம்பதி ஆக்கிய பெருமை (in
Narasimhan's words - பாவம்) என்னையே சாரும். இதில் best friend விருதிற்கு
தகுதி படைத்தவர் சத்யன். why ? எங்கள் நட்பு 20 வருடங்களில் ஒரு போதும் எந்த விதமான
downward trend ஐயும் சந்தித்தது இல்லை. பொருளாதார ஏற்றத் தாழ்வு காலங்களோ, தூரமோ,
வேலை பளுவினால் ஏற்படும் பரஸ்பர சங்கதி பரிமாற்றம் இல்லாமையோ - எதுவுமே இந்த நட்பை
பாதித்தது இல்லை.

உடுக்கை இழந்தவன் கை போல அவர் எங்களுக்கு உதவிய சந்தர்பங்கள் நிறைய. சமீபத்தில் பழைய
நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்த போது, நாங்கள் அவருக்கு நிறைய உதவி இருப்பதாகச்
சொன்னார். எங்களுக்கு அவர் சொன்ன பிறகு சில ஞாபகம் வந்தன. பல வரவில்லை. எதிர் பார்ப்பு
ஏதும் இல்லாத வெறும் நட்புக்கான நட்பு இது (friendship for friendship's sake).

P.S:-
*1:
let me list out the 10 schools saving KG a question:
1. LKG, UKG - a school near Collector's office qtrs, Kanchipuram
2. 1st std - CSI Mission school, Kanchipuram
3. 2nd - some thinnai style school in Tirutani
4. 3rd - again in Kanchipuram
5. 4th, 5th - Govt elimentary school, in Manam Paartha Jamedhar st, Vellore
6. 6th - Govt Girl's Hr.Sec scl, Vellore
7. 7th, 8th - St.Mary's, Orathanadu
8. 9th (1 month) - Govt Hr.Sec.Scl, Orathanadu
9. 9th, 10th upto qtrly - Carmel's, Kangayam
10. 10th after qtrly - Govt Girls Hr.Sec.Scl, Vellore (in the process I did not write the quarterly exam at all).

Regards,

Banu Murugan

1 comment:

Anonymous said...

படித்த காலம் வளர்த்த இடங்களே...இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்....அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா...சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா...