Welcome to you: cute, smart, intelligent & eager member!*** We will give you a lot of useful links here!***
Monday, December 14, 2009
இசைப் புதிர் 14.12.2009
சந்திரோதயம் படத்தில் எம் எஸ் வி இசையமைப்பில் இந்தப் பாட்டைக் கேட்டிருப்பீர்கள்: 'காசிக்குப் போகும் சந்நியாசி' இந்தப் பாடலில் என்னென்ன ராகங்கள் இடம்பெற்றுள்ளன?
இல்லறம் என்பது நல்லறம் ஆகும், இதுவே வள்ளுவர் சொன்ன சொல்லாகும் - இந்த வரிகள் தொடங்கி பிலஹரி ராகம் வருகிறது; இதற்கு முன் பாடப்படும் ராகம் என்ன? ஹரிகாம்போதி? செஞ்சுகாம்போதி? - 'பட்டதுபோதும் பெண்ணாலே ....' இந்த இடம் .....?
6 comments:
ஆரபி, தன்யாசி?
இல்லறம் என்பது நல்லறம் ஆகும், இதுவே வள்ளுவர் சொன்ன சொல்லாகும் - இந்த வரிகள் தொடங்கி பிலஹரி ராகம் வருகிறது; இதற்கு முன் பாடப்படும் ராகம் என்ன? ஹரிகாம்போதி? செஞ்சுகாம்போதி? -
'பட்டதுபோதும் பெண்ணாலே ....' இந்த இடம் .....?
kambodhi saayal irukku. bilahari? not sure
One expert tells me,
beginning is Yadhukula Kambodhi,
followed by Bilahari,
then Kambodhi,
and also Mukaari !!
beginning is chakravaagam
chakravaagam?
no chance.
Post a Comment