Wednesday, December 4, 2019

காக்க, காக்க!


காப்பாற்ற நினைப்பது கடவுள் குணம்.

https://www.facebook.com/DivandeunaChica/videos/2707403449322643/


2 comments:

Geetha Sambasivam said...

நிஜம்தானானு சந்தேகம் வருது. ஆனாலும் இந்த வீடியோவைப் பார்க்கையில் அதுவும் கடைசியில் பூனைக்குட்டி ஓடி வரும்போதும், நாயும், பூனையும் கட்டிப்புரண்டு விளையாடும்போதும் ஆச்சரியம் அதிகம் ஆகிறது.

கௌதமன் said...

உண்மைதான். நானும் அந்தக் காட்சியை நம்பமுடியாமல் திரும்பத் திரும்பப் பார்த்தேன்.