Showing posts with label Sunday July 22. Show all posts
Showing posts with label Sunday July 22. Show all posts

Tuesday, May 8, 2012

சிரித்து வாழவேண்டும்!


                                              
                                                 HUMOUR CLUB INTERNATIONAL
Triplicane Chapter
3A Krishnamandhir Apartments
No.27 Thiruvenkadam Road
R.A. PURAM, CHENNAI 600 028
 044-2461 4820, 9444354801

இனிய அங்கத்தினர்களே, நண்பர்களே, நலன்விரும்பிகளே!

"எங்கள் குடும்பம் ரொம்ப பெரிசு
புள்ள குட்டிகளும் பத்து தினுசு
அவை அத்தனையும் புத்தம் புதிசு
நல்ல முத்து போல் வெள்ளை மனசு" 
இந்த பாட்டுதான் எங்க அமைப்புக்கு பொருத்தமான பட்டு -

ஏதோ எங்களுக்காகவே எழுதிய பாட்டு போலவே இருக்கும் 
அப்படி ஒரு அருமையான - எல்லாவிதத்திலும் மிக உயர்ந்த,
பண்பான, இனிமையான, பரந்த உள்ளம் படைத்தவர்கள்  -
இரண்டாயிரம் அங்கத்தினர்கள் ஒன்றாக கூடும் கூட்டம்!

வரும் ஜூலை 22- ஆம் நாள் - ஞாயிறு - மாலை சரியாக நான்கு மணிக்கு
சென்னை - தேனாம்பேட்டை - காமராஜ் அரங்கத்தில் (A/c)
எங்களது இருபத்தி ஒன்பதாம் ஆண்டு விழா  -
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த முன்னணி பேச்சாளர்கள் ஐந்து பேர்கள் 
கலந்துகொண்டு ஒரு நகைச்சுவை விருந்து அளிக்கபோகிறார்கள்!

நல்ல பூ வேலைப்பாடுகள் நிறைந்த - இன்முகம் காட்டும் வரவேற்பு ஏற்பாடுகள்! 
இனிய நாதஸ்வரம்! - மங்கையர்களுக்கான அழகான வளையல்கள்!
மனம்நிறைந்த மல்லிகைபூக்கள்! - உள்ளே வரும் ஒவ்வொருவருக்கும்
கை நிறைய பரிசுப்பொருள்கள் நிறைந்த அழகான அன்பளிப்பு பை ஒன்று! 
மிக நேர்த்தியான வேலைப்பாடு நிறைந்த வண்ணமிகு உள்ள்மேடை அலங்காரம்! 

படித்தவர்களும் - பன்பானவர்களும் - தமிழ்நாட்டின் மிகச்சிறந்த 
முன்னணி பேச்சாளர்களும் நிறைந்த பெருமைக்குரிய சபை! 
சரியான நேரத்தில் தொடங்கி - சரியான நேரத்தில் முடியும் விழா ஏற்பாடுகள்!  

நான்கு மணி நேரம் - உங்கள் கவலைகளை - சோகங்களை - மறந்து -
மனம் விட்டு சிரிக்கவைத்து - மகிழ்ச்சி அலைகளை மலையாக உங்களுக்கு 
அளிக்கவிருக்கும் ஒரு அருமையான  பொன் மாலைபொழுது!

உங்கள் குறிப்பேட்டில் - ஜூலை 22-ஆம் தேதி மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை
உங்கள் மன மகிழ்ச்சிக்கான நேரமாக - இன்றே குறித்து வையுங்கள்!
இந்த நிகழ்ச்சி பற்றி உங்கள் உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் எடுத்துசொல்லி 
இந்த விழாவில் கலந்துகொண்டு மகிழ சொல்லுங்கள் 

சந்தா விவரங்கள்: 
ஆண்டு சந்தா: ரூபாய் இருநூறு  - ஆயுள் சந்தா: ரூபாய் இரண்டாயிரம் மட்டுமே!

மேலும் விவரங்களுக்கு எங்கள் பொருளாளர் திரு கண்ணன் அவர்களை உடனே
தொடர்பு கொள்ளுங்கள்: செல் நம்பர்:  98415 32212   
அன்புடன் நன்றி!

ஆர். சேகரன்
செயலாளர்
சர்வதேச நகைச்சுவையாளர் சங்கம்
திருவல்லிக்கேணி கிளை
சென்னை