Showing posts with label vivaaha sangamam bengaluru Jan 24 2010. Show all posts
Showing posts with label vivaaha sangamam bengaluru Jan 24 2010. Show all posts

Friday, October 29, 2010

Humour club - Chennai

Dear Humorist,                                                                           01.11.2010

                  We welcome you with family and friends for ‘‘AN ENJOYABLE & GALA HUMOROUS EVENING” on 1st Sunday, the7th November 2010, [PL NOTE THE CHANGE IN DATE] at 4.00 p.m. at  Dhakshinamoorthy Hall, P.S. High School Campus, R.K. Mutt Road,(Opp: Ramakrishna Mutt) Mylapore, Chennai 600 004.
                           
           Opension Session: From 4 to 5 p.m. for Members
        From 5 to 6.45 p.m.
 “A FULL LENGTH COMEDY PLAY"
Stage Creation presents

Kalaimaamani

Kaathadi Ramamurthy
                           In
    NEENGA YAAR PAKKAM







PLEASE NOTE:   The Meeting will start at 4.00 p.m. and you are requested
                                to be in seat at 3.45 p.m.
JOKE SESSION:  Members who wish to participate in the “Joke Session”     
                               should give their names at the Hall before the meeting starts
                               come prepared to present your “Best New Jokes” on stage
                               and win the prizes (3 prizes)

Please attend the meeting with your family and friends and enjoy the 
"Evening of Humour".

Subscription: Annual Rs.200. – Life Rs.2000
Forward this mail to your Friends and Relatives and bring more Members
    
REGARDS
KANNAN[TREASURER]

( Forwarded by S. Sadasivam) 

Friday, January 8, 2010

vivaaha sangamam

கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டை கட்டிப்பார்! என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். பொருத்தமான வரன் கிடைக்க பல நாள் அலைய வேண்டியிருக்கும் பலருக்கு. அவ்வாறு வரன் தேடும் பிராமின் சமூகத்தினருக்கு உதவும் விதமாக http://www.tamilbrahmins.com/அமைப்பு வரும் ஜனவரி 24 அன்று, மல்லேஸ்வரம் காஞ்சி சங்கர மடத்தில் ஒரு விவாஹ சங்கமம் (பெற்றோர்கள் சந்திப்பு) ஏற்பாடு செய்துள்ளனர். இதில் தமிழ் பிராமின் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு பிராமின் சமூகத்தினரும் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்! கலை, கலாச்சாரம் மற்றும் பக்தியினை வளர்க்கும் விதமாக பிராமின் சமூகத்தினருக்கு ஒரு சிறந்த மேடையாக விளங்கும்http://www.tamilbrahmins.com/ , பக்தி பாடல்களும், கர்நாடக இசை பாடல்களும் கேட்க விரும்புவோருக்கு ஓர் வரப்ரசாதம்!

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர்,http://www.tamilbrahmins.com/ வலைதளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், விவாஹ சங்கமம் குறித்த விவரங்களை வலைதளத்தின் வலப்புறம் உள்ள இணைப்பு மூலம் எளிதில் அறியலாம்.
சேவை நோக்கோடு ஏற்பாடு செய்யப்படும் இந்த விவாஹ சங்கமம் நிகழ்ச்சி பற்றி தங்களது நண்பர்களுக்கு தெரிவித்து, அவர்களது இல்லங்களில் கெட்டி மேளம் ஒலிக்க அவசியம் உதவி செய்யுங்கள்!