Welcome to you: cute, smart, intelligent & eager member!*** We will give you a lot of useful links here!***
Monday, July 27, 2009
கேட்டது பதில்.
கே: அன்புள்ள கா சோ - நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிக் கொள்கிறீர்கள் என்று ஒரு அபிப்ராயம் உள்ளதே, உண்மையா? ப: இந்தக் கேள்வியைக் கேட்டது நீங்களா அல்லது நானா?
10 comments:
"நீங்கதான்"
அப்போ, பதில் சொன்னது யாரு?
அது நீங்க இல்லை!
இப்போ எல்லாம் விளங்கிடுச்சா?
அது சரி -- கா சோ -- உங்கள் profile view வில் காணப் படுவது உங்கள் படம் இல்லை என்று கூறுகிறார்களே.!!
அடப் பாவிகளா -- அதையும் கண்டு பிடித்துவிட்டார்களா!
ஆமாம், அது என் அக்கா காசு காஞ்சனாவின் படம்!
அம்மா பரதேவதை - ஆளை விடு.
ஒரு சோபனா குழப்புவது போதாதா?
செவிடனும் ஊமையனும் பேசிகிட்டா கூட இன்னும் தெளிவா விளங்கும்.
????? !!!!!!!!!
இப்படிக்கு
ஊமை.
கண் தெரியாதவரிடம் ஊமை கதை சொன்னால் இப்படித்தான் இருக்கும்.
Post a Comment